16 வயதினிலே பட டாக்டரின் தற்போதைய நிலை இதுதான்- அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Kamal Haasan Tamil Cinema Actors
By Vidhya Senthil Oct 08, 2024 12:17 PM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in சினிமா
Report

"16 வயதினிலே" படத்தில் டாக்டர் கேரக்டரில் நடித்த சத்யஜித் பேசிய ஆங்கிலம் பலருக்கும் பிரமிப்பை ஏற்படுத்தியது.

16 வயதினிலே

டாக்டராக நடித்த சத்யஜித் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். திரைப்படக் கல்லூரியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இயக்குனர் பாரதிராஜாவின் 16 வயதினிலே திரைப்படம் 1977ல் வெளிவந்தது. இந்த படத்தில் நடிகர் ரஜினி, கமல், ஸ்ரீதேவி, நடிகர் சத்யஜித் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

16 vayathinile

இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினி பரட்டை என்ற கதாபாத்திரத்திலும், கமல் சப்பானி என்ற கேரக்டரிலும் நடித்திருப்பார். டாக்டராக நடித்து பிரபலமான நடிகர் சத்யஜித் நடித்திருப்பார். இந்த படம் பல சகாப்தங்களை கடந்தாலும் இன்றுவரை மக்கள் மத்தியில் புகழ் பெற்று உள்ளது.

பெரிதாக இருந்தாலும் எனக்கு அதுதான் அழகு - வெளிப்படையாக சொன்ன மிருணாள் தாகூர்

பெரிதாக இருந்தாலும் எனக்கு அதுதான் அழகு - வெளிப்படையாக சொன்ன மிருணாள் தாகூர்

அதுலும் இந்த திரைப்படத்தில் டாக்டராக நடித்து பிரபலமான நடிகர் சத்யஜித் ஏய் மயில் சொல்லும் டயலாக் இன்றுவரை பிரபலமானவை. "16 வயதினிலே" படத்திற்கு பின்னர் சத்யஜித், தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறப்பார் எனறு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

 தற்போதைய நிலை

ஆனால் இந்த படத்திற்கு பிறகு அவருக்கு நல்ல படங்கள் அமையவில்லை. தொடர்ந்து அவர், டிவி சீரியல்களில் நடித்தார். கடைசியாக 2022ல் தான் ஒரு கன்னட படத்தை இயக்குவது குறித்து ஊடகங்களுக்கு பேட்டி அளித்திருந்தார்.

doctors

அதற்குப் பின்னர் சத்யஜித் குறித்த தகவல்கள் பெரிய அளவில் வெளிவரவில்லை. நிலையில் சமீபத்தில் அவர் பிரபல சேனலில் பேட்டி ஒன்று கொடுத்திருக்கிறார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.