பெரிதாக இருந்தாலும் எனக்கு அதுதான் அழகு - வெளிப்படையாக சொன்ன மிருணாள் தாகூர்
தனது தொடை பற்றிய விமர்சனத்திற்கு மிருனாள் தாகூர் பதிலளித்துள்ளார்.
மிருணாள் தாகூர்
இந்தியில் சீரியல் நடிகையாக தனது பயணத்தை தொடங்கிய மிருனாள் தாகூர் திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கினார்.

தெலுங்கில் நடித்த சீதா ராம் படம் மூலம் இவருக்கு பெரியளவிலான ரசிகர் பட்டாளம் உருவாகியது.இவர் தமிழிலும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முத்த காட்சி
இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் முத்த காட்சிகளில் நடிக்க அசௌகரியமாக உணர்வதால் அந்த காட்சி உள்ள படங்களில் நடிக்க ஒப்புக்கொள்வதில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் தனது தொடை மிகவும் பெரிதாக உள்ளதாக விமர்சனங்கள் வந்துள்ளது. இது பிரச்சனையா என கேட்கும் பலரிடம் "இது எனக்கு பிரச்சனை இல்லை. இதுதான் என்னுடைய அழகு. பார்க்கும் உங்களது பார்வையில் தான் பிரச்சனை உள்ளது" என பதிலளிப்பேன் என தெரிவித்துள்ளார்.
புதன் - சனி சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம யோகம்: நாளை முதல் இந்த ராசிகளின் வாழ்க்கையே மாறப்போகுது! Manithan