மக்களே உஷார்..பாராசிட்டமால் உள்ளிட்ட 156 மருந்துக்கு தடை - முழு விவரம் இதோ!
பாராசிட்டமால் உள்ளிட்ட 156 மருந்துளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மருந்துக்கு தடை
உடலில் திடீரென ஏற்படும் சளி-காய்ச்சல், வாயு மற்றும் தலைவலி போன்றவைக்கு அருகில் உள்ள பார்மசிக்கு சென்று வாங்கிகொள்வது வழக்கம்.
இந்த நிலையில், மத்திய அரசின் சுகாதாரத்துறை 156 FDC மருந்துகளுக்கு தடை விதித்துள்ளது. அதில் பல பிரபல மருந்துகளும் அடங்கும். மக்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு,
முழு விவரம்
தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் மிகவும் பிரபலமான இந்த மருந்துகளுக்கு மீண்டும் ஒரு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த மருந்துகளில் உப்புகளின் கலவை உங்கள் உடலில் மோசமான விளைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
மருந்து ஒவ்வாமை காரணமாக, உங்கள் உடல் மருந்துகளுக்கு அதிகமாக வினைபுரிகிறது. வெவ்வேறு நபர்களில் அறிகுறிகள் லேசான அல்லது கடுமையானதாக இருக்கலாம்.