இரும்பு தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து - 12 பேர் பலி!
Fire
Mexico
Death
By Sumathi
இரும்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
வெடி விபத்து
மெக்சிகோ, ட்லாக்ஸ்கலா மாகாணத்தில் உள்ள அபிசாகோ நகரில் இரும்பு தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது.

அங்கு வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.
12 பேர் பலி
இந்த விபத்தில் 12 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்துசமுத்திரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : சுனாமி அச்சுறுத்தல் குறித்து வெளியான அறிவிப்பு IBC Tamil
எலும்புக் கூடுகளுக்கு பின்னால் இருக்கும் உண்மை தெரியவேண்டும்:காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் IBC Tamil