குழந்தைகளை ஆட்டிப்படைக்கும் தொண்டை அடைப்பான் நோய் - 100 பேருக்கு மேல் மரணம்!
Pakistan
Death
World
By Swetha
டிப்தீரியா நோயால் குழந்தைகள் உயிரிழப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நோய்..
பாகிஸ்தானில் டிப்தீரியா என்னும் நோய் குழந்தைகளிடையே மிக வேகமாக பரவி வருகிறது.
காரிணி பாக்டீரியம் "டிப்தீரியே" என்ற பாக்டீரியாவால் இந்த நோய் ஏற்படுகிறது. இந்தக்கிருமிகள் தொண்டையை பாதித்து சுவாசத்தையும்,
மரணம்
உணவு விழுங்குவதையும் தடுப்பதால் தமிழில் தொண்டை அடைப்பான் என அழைக்கப்படுகிறது. இந்த நோய் பெரும்பாலும் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளையும், வயதானவர்களையும் பாதிப்பதாக கூறப்படுகிறது.
இந்த நோயை குணப்படுத்த தேவையான மருந்துகள் பற்றாக்குறையில் இருப்பதால், பாகிஸ்தானில் 100க்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்காலின் இறுதிக் கணங்கள் : மனதை உறையவைக்கும் காட்சிகள் (வயது வந்தவர்களுக்கு மட்டும்) IBC Tamil
