10 வயது சிறுமியை திருமணம் செய்த நண்பன் - இறுதியில் நேர்ந்த கொடூரம்!

United States of America Marriage
By Sumathi Aug 09, 2023 08:04 AM GMT
Report

10 வயது சிறுமி, நண்பனை திருமணம் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

புற்றுநோய் பாதிப்பு  

அமெரிக்காவைச் சேர்ந்தார் எம்மா எட்வர்ட்(10). இவர் லுகேமியாவால் பாதிக்கப்பட்டிருந்தார். எம்மாவின் புற்று நோயை குணப்படுத்த முடியாது என்பதை மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால் அவரது பெற்றோர் மனம் தளராமல் சிகிச்சை அளித்து வந்தனர்.

10 வயது சிறுமியை திருமணம் செய்த நண்பன் - இறுதியில் நேர்ந்த கொடூரம்! | 10 Year Old Girl Who Married A Friend

ஒருகட்டத்தில் எந்த முயற்சியும் இனி பயனில்லைசில வாரங்களில் தங்களை விட்டு மகள் பிரிந்து விடுவார் என்பது தெரியவந்துள்ளது.

சிறுமி திருமணம் 

உடனே, அவரது பெற்றோர், எம்மாவின் நண்பனான டிஜே வின் தாயுடன் பேசி விரைவாக திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார். 100பேர் விருந்தினர்களை அழைத்து திருமணமும் செய்து வைத்தனர்.

10 வயது சிறுமியை திருமணம் செய்த நண்பன் - இறுதியில் நேர்ந்த கொடூரம்! | 10 Year Old Girl Who Married A Friend

இதில் அவர்களது நண்பர் ஒருவர் பைபிள் வாசித்தார். எம்மாவின் நண்பன் ஒருவர் மரியாதை செய்தார். இதுகுறித்து சிறுமியின் தாய் கூறுகையில், மருமகன் டிஜேமிகவும் அன்பான ஆத்மா கொண்டவர்.

எம்மாவை அவர் மிகவும் நேசித்தார் என்று தெரிவித்துள்ளார். சிறுமி இறப்பதற்கு 12 நாட்களுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது.