1 நிமிசத்துக்கு 1 கோடி!! சம்பளத்தில் திரிஷா - நயன்தாராவை காலி செய்த தமிழ் நடிகை

Nayanthara Trisha Urvashi Rautela
By Karthick Apr 21, 2024 12:11 PM GMT
Report

இந்திய சினிமாவில் தற்போது சம்பளம் விவகாரம் பெரிய அளவில் இருக்கின்றது.

சம்பளம்

தமிழ் சினிமாவில் தற்போது பட்ஜெட் படங்களை தாண்டி உருவாகுவது அனைத்துமே பெரிய பட்ஜெட் படங்கள் தான். ஆனால் படம் பார்க்கும் போது நமக்கு அந்த உணர்வே இருக்காது.

1-crore-for-1-minute-tamil-actress

காரணம் பணிபுரிபவர்களின் சம்பளம், படத்தின் பட்ஜெட்டில் பாதிக்கும் மேல். 250 ரூபாய் பட்ஜெட் போட்டால், படத்தில் technician மற்றும் நடிகர் நடிகைகளின் சம்பளத்தை சேர்த்தே கிட்டத்தட்ட 210 கோடி ரூபாய் வரை காலியாகியிருக்கும்.\

தவறான ஆபரேஷனால் அந்த இடம் பெருசாகிடுச்சா - கொச்சை கமெண்ட்டிற்கு ரேஷ்மா பதிலடி

தவறான ஆபரேஷனால் அந்த இடம் பெருசாகிடுச்சா - கொச்சை கமெண்ட்டிற்கு ரேஷ்மா பதிலடி

1 நிமிஷத்துக்கு...

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் பெரிய சம்பளம் வாங்கும் நடிகைக என்றால் அது திரிஷா - நயன்தாரா தான். நயன்தாரா ஜவான் படத்திற்காக 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக தகவல் உள்ளது.

1-crore-for-1-minute-tamil-actress

அதே போல திரிஷா மணிரத்னத்தின் "thug life" படத்திற்காக இரட்டை இலக்கில் (கோடியில்) சம்பளம் பெற போகும் முதல் நடிகையாகி இருக்கின்றார். ஆனால், இவர்கள் இருவரையும் ஓரம்கட்டி தமிழ் நடிகை ஒருவர் ஒரு படத்தில் நடிப்பதற்காக ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார்.

1-crore-for-1-minute-tamil-actress

தி லெஜெண்ட் படத்தில் ஹிந்தி நடிகை ஊர்வசி ரௌட்டல அப்படத்திற்காக அவருக்கு 20 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இவர் தான், தெலுங்கில் ராம் நடிப்பில் வெளியான "ஸ்கந்தா" படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட சுமார் 3 கோடி சம்பளம் பெற்றுள்ளார்.

1-crore-for-1-minute-tamil-actress

அப்பாடல் 3 நிமிடங்கள் ஓடும் என்பதால் 1 நிமிடத்திற்கு 1 கோடி ரூபாய் சம்பளம் அவர் வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது.