சூரிய பகவான் பயணம் - இந்த ராசிகளை இனி அசைக்க முடியாது!

Astrology
By Sumathi Aug 14, 2024 10:25 AM GMT
Report

சூரிய பகவானின் கடக ராசி பயணம் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகிறது. நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகிறார்.

lord surya

இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். அதன்படி, ஆக்ஸ்ட் 16ஆம் தேதி அன்று சூரிய பகவான் கடக ராசிக்கு செல்கிறார்.

இந்த கடக ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப்போகிறது. 

இந்த 4 ராசிக்காரர்களை அவ்வளவு பிடிக்குமாம்; அதுவும் அனைவருக்கும்.. நீங்களே பாருங்களேன்!

இந்த 4 ராசிக்காரர்களை அவ்வளவு பிடிக்குமாம்; அதுவும் அனைவருக்கும்.. நீங்களே பாருங்களேன்!

மேஷம்

மேஷம்

நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். வாழ்க்கை துணை கிடைக்கும்.  

ரிஷபம்

ரிஷபம்

புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. எடுத்துக்கொண்ட காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும்.  

மிதுனம்

மிதுனம்

வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தருவார்கள்.