டி20 உலகக்கோப்பை தொடர் - ஜிம்பாப்வே அணியின் கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள் அறிவிப்பு

T20 World Cup 2022 Zimbabwe national cricket team
By Nandhini Sep 16, 2022 11:36 AM GMT
Report

டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஜிம்பாப்வே அணியின் கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி

ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 7-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 7-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன.

நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட இருக்கிறது.

இந்நிலையில், 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் கலந்து கொள்ளப்போகும் ஜிம்பாப்வே அணியின் வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

zimbabwe-national-cricket-team-t20-world-cup

ஜிம்பாப்வே அணி கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள் -

கிரேக் எர்வின் (கேப்டன்),

ரியான் பர்ல்,

ரெஜிஸ் சகப்வா,

தென்டை சதாரா,

பிராட்லி எவன்ஸ்,

லூக் ஜாங்வே,

டோனி முனியோங்கா,

பிளெசிங் முசரபானி,

ரிச்சர்ட் ங்கராவா,

சிக்கந்தர் ராசா,

கிளைவ் மடாண்டே,

வெஸ்லி மாதேவேரே,

வெலிங்டன் மசகட்சா,

மில்டன் ஷும்பா,

சீன் வில்லியம்ஸ்

காத்திருப்பு வீரர்கள்:

தனகா சிவாங்கா,

இன்னோசண்ட் கயா,

கெவின் கசுசா,

தடிவானாஷே மருமணி,

விக்டர் நியாச்சி