Viral video - ஒரே chair'குக்காக சண்டை - ஷூட்டிங்கில் அடிதடியில் இறங்கிய ஜீ தமிழ் நடிகைகள்..!
ஷூட்டிங் ஸ்பாட்டில் ஜி தமிழ் நடிகைகள் இருவர் ஒரே chair'காக சண்டையிட்டு கொண்ட வீடியோ சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
ஜீ தமிழ் சீரியல்
பிரபலமான மீனாட்சி பொண்ணுங்க சீரியல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முக்கிய தொடராக பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகின்றது.
இந்த தொடரில் நடித்து வரும் இரு நடிகைகள் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரே chair'க்காக சண்டையிட்டு கொண்ட வீடியோ ஒன்று தற்போது சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி வருகின்றது.
சண்டை
மீனாட்சி பொண்ணுங்க தொடரில் ஆர்த்தி ராம் மற்றும் சசிலயா இருவருமே நடித்து வருகின்றார்.இவர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதாவது சசிலயா சேரில் அமர்ந்திருந்தாராம்.
அந்த நேரத்தில் அவரிடம் ஆர்த்தி ராம் இடம் கேட்டதாக தகவல் வெளிவருகின்றது. அதற்கு இடமளிக்க சசிலயா மறுத்ததாக கூறப்படும் நிலையில், சீனியர் நடிகையான எனக்கு தகுந்த மரியாதை கொடுக்காமல் எதிர்த்து பேசுறியா என ஆர்த்தி ராம் கூறியதாக கூறப்படும் நிலையில், இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.இந்த வீடியோ தான் தற்போது வைரலாகி இருக்கின்றது.

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan
