Saturday, Jul 12, 2025

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்கு யு.யு.லலித் பெயர் பரிந்துரை

Supreme Court of India
By Thahir 3 years ago
Report

இந்தியாவின் புதிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக யு.யு. லலித் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அடுத்த உச்ச நீதிமன்ற நீதிபதி யார்? 

தற்போதைய தலைமை நீதிபதி ரமணா உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக யு.யு. லலித்தின் பெயர் பரிந்துரை செய்துள்ளார்.

இம்மாத இறுதியில் ரமணா பணியில் இருந்து விடுவிக்கப்படும் நிலையில், அவர் யு.யு. லலித் பெயரை பரிந்துரை செய்துள்ளார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்கு யு.யு.லலித் பெயர் பரிந்துரை | Yu Lalit S Name Is Recommended

மத்திய சட்டத்துறை அமைச்சகம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கான பெயரை பரிந்துரைக்க கூறியிருந்த நிலையில்,

யு.யு. லலித் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். விரைவில் அவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது