உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்கு யு.யு.லலித் பெயர் பரிந்துரை
Supreme Court of India
By Thahir
இந்தியாவின் புதிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக யு.யு. லலித் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அடுத்த உச்ச நீதிமன்ற நீதிபதி யார்?
தற்போதைய தலைமை நீதிபதி ரமணா உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக யு.யு. லலித்தின் பெயர் பரிந்துரை செய்துள்ளார்.
இம்மாத இறுதியில் ரமணா பணியில் இருந்து விடுவிக்கப்படும் நிலையில், அவர் யு.யு. லலித் பெயரை பரிந்துரை செய்துள்ளார்.

மத்திய சட்டத்துறை அமைச்சகம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கான பெயரை பரிந்துரைக்க கூறியிருந்த நிலையில்,
யு.யு. லலித் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.
விரைவில் அவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
நைட்டி விவகாரத்தில் என்னை டி.ஆர்.பிக்காக பயன்படுத்திவிட்டார்கள் : பிரிய வர்ஷினி பரபரப்பு பேச்சு! Manithan
கல்முனை பிரபல பாடசாலையில் மாணவர்களிடம் அங்கசேட்டை: பொது சுகாதார பரிசோதகரை கைது செய்ய வலைவீச்சு IBC Tamil
தண்ணீரிலேயே வாழும் நிலைக்கு தள்ளப்பட்ட சிறுவன்: வைரல் வீடியோவை பார்த்து உதவிய அனந்த் அம்பானி Manithan