90ஸ் கிட்ஸ் நான்..பெண் கிடைக்கல...மணக்கோலத்தில் பெண் தேடி அலையும் யூடியூபர்

Youtube Viral Video Kanyakumari
By Thahir Oct 11, 2022 04:45 AM GMT
Report

கன்னியாகுமரியில் பிரபல யூடியூபர் ஒருவர் 90ஸ் கிட்ஸ்களுக்கு திருமணம் ஆகவில்லை, பெண் கிடைக்கவில்லை எனக் கூறி வெளியிட்டுள்ள குறும்படம் இளைஞர்கள் மத்தியல் வரவேற்பை பெற்றுள்ளது.

வரவேற்பை பெற்ற குறும்படம் 

தற்போதைய காலகட்டத்தில் 90 கிட்ஸ் இளைஞர்கள் பலரும் திருமணம் ஆகாமல் பெரும் பரிதவிப்பில் இருந்து வருகின்றனர்.

தனக்கு வரப்போகும் மாப்பிள்ளையை தேர்ந்தெடுக்க இளம் பெண்கள் விதிக்கும் கட்டுப்பாடுகளோ ஏராளாம். இளம் பெண்கள் தனக்கு வரப்போகும் கணவரிடம் பலவிதமான எதிர்ப்பார்ப்புகளை எதிர்பார்க்கின்றனர்.

குறிப்பாக நல்ல வேளை, மாதம் கை நிறைய சம்பளம், உள்ளிட்ட பலவகை இளம் பெண்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

அந்த வகையில் 90ஸ் கிட்ஸ் குமுறல்களை வெளிப்படுத்தும் விதமாக கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறையைச் சேர்ந்த சர்ஜின் என்ற யூடியூபர் மணக் கோலத்தில்,

90ஸ் கிட்ஸ் நான்..பெண் கிடைக்கல...மணக்கோலத்தில் பெண் தேடி அலையும் யூடியூபர் | Youtuber Looking For A Bride

கல்லுாரி பெண்கள் மத்தியில் செல்லும் குறும்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த குறும்படம் 90 கிட்ஸ் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.