உலகம் முழுவதும் யூடியூப் சேவை முடங்கியது

Youtube
By Fathima Feb 18, 2026 04:58 AM GMT
Report

இன்று காலை உலகம் முழுவதும் யூடியூப் சேவை தடைபட்டதால் பயனர்கள் அவதிக்குள்ளாகினர்.

யூடியூப்பின் பக்கத்தை திறந்ததும், (Something Went Wrong) என திரையில் காட்டப்பட்டது.

கடந்த 1 மணி நேரமாக(இந்திய நேரப்படி காலை 6.29 முதல்) இந்த பாதிப்பு இருந்து வந்தது. லட்சக்கணக்கான பயனர்கள் புகார் அளிக்கவே, பிரச்சனையை சரிசெய்து வருவதாக யூடியூப் தெரிவித்தது.

இந்நிலையில் தற்போது சரிசெய்யப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.