வீடியோவுக்குள் வீடியோ பார்க்கும் புதிய வசதியை யூடியூப் வழங்கவுள்ளது

Apple Youtube IPhone Ios
By Thahir Jun 20, 2021 06:03 AM GMT
Report

சமூக வீடியோ வலைத்தளமான யூடியூப் வீடியோவுக்குள் வீடியோ பார்க்கும் வசதி கொண்டுவரவுள்ளது.

வீடியோவுக்குள் வீடியோ பார்க்கும் புதிய வசதியை யூடியூப் வழங்கவுள்ளது | Youtube Iphone Apple Ios

முதல்கட்டமாக ஆப்பிள் ஐஃபோன் இயங்குதளமான ஐஓஎஸ்-சில் மட்டும் இந்த வசதி அளிக்கப்பட உள்ளது. அமெரிக்காவில் ஐஓஎஸ்-14 இயங்குதளத்துக்கு மேல் கொண்ட ஆப்பிள் ஐஃபோன் மாடல்களில் யூடியூப் பார்ப்பவர்களுக்கு வீடியோவுக்குள் வீடியோ வசதி இப்போதைக்கு வழங்கப்படவுள்ளதாக ஆப்பிள் நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த வசதி மற்ற நாடுகள் மற்றும் ஆன்ட்ராய்டு பயனாளர்களுக்கு எப்போது அறிமுகமாகும் என குறிப்பிட்ட நாள் எதையும் அவர் தெரிவிக்கவில்லை.