யூடியூப்பில் 1 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ் இருந்தா எவ்வளவு வருமானம் - ஒரே வாழ்வு தான்!

Youtube
By Sumathi Mar 29, 2024 06:35 AM GMT
Report

Youtubeஇல் 1 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ் இருந்தா எவ்வளவு சம்பாதிக்கலாம் தெரியுமா?

Youtube

யூடியூப்பில் சேனல்களை தொடங்கி அதன் மூலம் வருவாய் ஈட்டுவது என்பது ட்ரெண்டாக உள்ளது. யூடியூப் சேனல் மூலம் நீங்கள் வருமானம் ஈட்ட வேண்டும் எனில்

youtube earnings

உங்களது சேனலுக்கு குறைந்தது ஆயிரம் சப்ஸ்கிரைபர்கள் மற்றும் 4000 வாட்ச் அவர்ஸ் இருக்க வேண்டும். இந்த இலக்கை எட்டியவர்கள் youtube பார்ட்னர் ப்ரோக்ராம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

youtube-இல் லட்சம் வீடியோக்கள் அதிரடி நீக்கம்; இந்தியாவில் தான் அதிகமாம்! என்ன காரணம்?

youtube-இல் லட்சம் வீடியோக்கள் அதிரடி நீக்கம்; இந்தியாவில் தான் அதிகமாம்! என்ன காரணம்?

வருமான விவரம்

இதன் மூலம் சேனல் மானிட்டைஸ் செய்யப்பட்டு வருமான வழங்கப்படும். அதன்பின், விளம்பர பார்வைக்கும் அந்த குறிப்பிட்ட விளம்பரதாரர் ஒரு குறிப்பிட்ட தொகையை யூடியூப்பிற்கு வழங்குகிறார். யூடியூப் நிறுவனம் அதில் 45 சதவீதத்தை எடுத்துக் கொண்டு மீதமுள்ள 55 சதவீதத்தை கிரியேட்டர்களுக்கு வழங்குகிறது.

யூடியூப்பில் 1 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ் இருந்தா எவ்வளவு வருமானம் - ஒரே வாழ்வு தான்! | Youtube Earning One Lakh Subscribers Details

மேலும், ல பொருட்களை பிரமோஷன் செய்து மற்றும் அஃப்ளியேட் மார்க்கெட்டிங் மூலமும் வருமானம் பெறுகின்றனர். இந்தியாவில் ஒரு லட்சம் சப்ஸ்கிரைபர்களை வைத்திருப்பவர்கள் ரூ.1,98,400 முதல் ரூ.3,30,770 வரை வருமானம் ஈட்ட முடியும்.

ஆனால் சில குறிப்பிட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த தொகையானது மாறுபடக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.