2 பேருடன் கள்ளகாதலில் இருந்த இளம்பெண்..வலுக் கட்டாயமாக பாலியல் உறவு - கடைசியில் நேர்ந்த கொடூரம்!
வலுக் கட்டாயமாக பாலியல் உறவில் ஈடுபட்டதன் மூலம் இளம் பெண் ஒருவர் மீது உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவா-சந்தியா தம்பதியினர். இவர்களுக்குதிருமணமாகி10ஆண்டுகள்ஆகிறது.கூலித்தொழிலாளியான சிவா பெங்களூருக்கு வேலைக்குச் சென்றதால், சந்தியா மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.இந்த நிலையில் , கடந்த 16ஆம், தேதி சந்தியா வீட்டில் சடலமாகக் கிடந்துள்ளார்.
இதனைக் கண்ட அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறைக்குப் புகார் அளித்தனர். தகவலின் பேரில் , சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் சந்தியாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இதனையடுத்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில், சந்தியாவுக்கும் குமரேசனுக்கும் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு 7 வருடங்களாக கள்ளக்காதலில் இருந்து வந்துள்ளனர்.மேலும் வேலைக்காக குமரேசன் சிங்கப்பூருக்குச் சென்றுள்ளார். அப்போது விக்னேஷ் என்வருடம் மீண்டும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவ்வப்போது இருவரும் தனிமையிலிருந்துள்ளனர்.
பாலியல் உறவு
இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த சுழலில், குமரேசன் சொந்த ஊர் திரும்பியுள்ளார். கடந்த 10 ஆம் தேதி, இரவு சந்தியாவுடன் குமரேசன் தனிமையில் இருக்க வற்புறுத்தியுள்ளார். இதற்கு அவர் மறுத்ததால், கடுமையாகத் தாக்கியுள்ளார்.
மேலும் வலுக் கட்டாயமாக உடலுறவில் ஈடுபட்டவே சந்தியா மயக்க நிலைக்குச் சென்றுள்ளார். அதன்பிறகு, வீட்டிற்கு வந்த விக்னேஷும் அவனுடன் மட்டும் உடலுறவில் ஈடுபடுவாயா? என்னுடன் இருக்க மாட்டாயா? என்று கூறி அடித்துத் துன்புறுத்தி உடலுறவில் ஈடுபட்டதால் பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது.
இதனையடுத்து குற்றம்சாட்டப்பட்டவர்கள் விக்னேஷ் மற்றும் குமரேசனைக் கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.