சன்னி லியோன் பெயரை உடலில் பச்சைக் குத்திய ரசிகர் - கடைசியில் நடந்த் திருப்பம்
தனது பெயரை உடலில் பச்சைக் குத்திய ரசிகரின் வீடியோவை நடிகை சன்னி லியோன் வெளியிட்டுள்ளார்.
ஆபாச வீடியோக்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சன்னி லியோன். இவர் தற்போது மனம் திருந்தி அதிலிருந்து விலகி குடும்பங்களை கவரும் வண்ணம் நடிகையாக வலம் வருகிறார். இவருக்கு உலகமெங்கிலும் பல ரசிகர்கள் உள்ள எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சன்னி தனது ரசிகர் ஒருவரின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தற்போது தமிழ் திரைப்படம் ஒன்றில் நடித்து வரும் சன்னி லியோனை சந்தித்த அந்த ரசிகர் , தன் அன்பை வெளிப்படுத்தும் விதமாக ஆங்கிலத்தில் தனது கையில் சன்னிலியோன் என பச்சை குத்தியதை காட்டுகிறார். இதை பார்த்து அவர் "SO AMAZING" என கூறுகிறார்.
மேலும் இந்த வீடியோவில் நீங்க என்னை எப்பொழுதும் விருப்புவீங்கன்னு நினைக்கிறேன்... உங்களுக் வேற வழியும் இல்லை... இதே பெயரில் மனைவி கிடைக்க வாழ்த்துக்கள் என அழகாக கூற அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
[YOSCN}
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
அருங்காட்சியகத்திற்கு வழங்கப்படவுள்ள விடுதலைப் புலிகள் தலைவரின் நினைவுப் பரிசு! நீதிமன்றின் விசேட உத்தரவு IBC Tamil