குழந்தையை குளிப்பாட்டுவது போல் ராஜ நாக பாம்பை குளிப்பாட்டிய நபர் - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

Viral Video Snake
By Nandhini Dec 07, 2022 11:50 AM GMT
Report

ராஜ நாக பாம்பை குளிப்பாட்டிய நபரின் வீடியோ இணையதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜ நாக பாம்பை குளிப்பாட்டிய நபர்

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், குழந்தையை குளிக்க வைப்பது போல், ராஜ நாக பாம்பை குளிப்பாட்டுகிறார். அது சீறிப் பாய்ந்தும் கூட அந்த நபர் அச்சமின்றி ராஜ நாக பாம்பை குளிக்க வைக்கிறார். தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர். 

young-man-bathing-king-cobra-viral-video