இலங்கை யாழ்பாணம் புட்டு பிரச்சினை - இணையத்தில் வைரலாகும் புட்டு பாட்டு
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் எழுந்த புட்டு பிரச்சினையை தொடர்ந்து புட்டு பாட்டு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இலங்கையில் கடந்த ஆண்டு புட்டு எல்லாம் ஒரு உணவா என சர்ச்சை கிளம்பியது.
இந்த சர்ச்சையில் போலீசார், அமைச்சர் என பலரும் சிக்கினர். யாழ்பாணத்தில் புட்டுக்கு தனி பெருமை உண்டு. இதனால் யாழ்ப்பாணம் மக்கள் இந்த சர்சசையை எதிர்த்து தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் புட்டு குறித்து தவறாக பேசிய அனைவருக்கும் பாடம் புகட்டும் விதமாக புட்டு எங்கள் உணவு அல்ல உணர்வு என்று பாடல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனை கண்ட யாழ்ப்பாணம் மக்கள் லைக்குகளை அள்ளி தட்டி வருகின்றனர்.
இந்த பாடல் முழுவதும் புட்டு குறித்த விஷேசங்களை உணர்த்துகிறது. இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan
இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறி நுழைவதை அனுமதிக்க முடியாது: முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு IBC Tamil