நீச்சல்குள குளியலில் போட்டிப் போட்டு கவர்ச்சி காட்டும் யாஷிகா - ஐஸ்வர்யா!

Only Kollywood Yashika Aannand Viral Photos
By Sumathi 3 மாதங்கள் முன்

 நடிகை யாஷிகா ஆனந்த், ஐஸ்வர்யா தத்தாவும் போட்டி போட்டுக் கொண்டு கவர்ச்சி போட்டோக்களை தெரிக்கவிடுகின்றனர்.

யாஷிகா ஆனந்த்

பிக்பாஸ் மூலம் பிரபலமாக அறியப்பட்டவர்கள்தான் நடிகை யாஷிகா ஆனந்த் மற்றும் ஐஸ்வர்யா தத்தா. இருவரும் இணை பிரியா தோழிகளாக வலம் வந்தவர்கள். இந்நிலையில், கார் விபத்தில் சிக்கி யாஷிகா நீண்ட காலம் சிகிச்சையில் இருந்தார்.

நீச்சல்குள குளியலில் போட்டிப் போட்டு கவர்ச்சி காட்டும் யாஷிகா - ஐஸ்வர்யா! | Yaashika Anand And Aishwarya Dutta Viral Photos

அதன்பின் உடல்நிலம் தேறி தற்போது பிஸியாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இத்தனை பிஸிக்கு இடையிலும், யாஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

ஐஸ்வர்யா தத்தா

அதேபோல ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் 'அலேகா', 'கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா', 'கன்னித்தீவு', 'பொல்லாத உலகில் பயங்கரமான கேம்', 'மில்லர்', 'காபி வித் காதல்' ஆகிய படங்கள் திரைக்கு வர தயாராக இருக்கின்றன.

நீச்சல்குள குளியலில் போட்டிப் போட்டு கவர்ச்சி காட்டும் யாஷிகா - ஐஸ்வர்யா! | Yaashika Anand And Aishwarya Dutta Viral Photos

இந்த நிலையில் யாஷிகாவும், ஐஸ்வர்யா தத்தாவும் நீச்சல் குளத்தில் குளிப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

பச்சை நிறத்தில் கவர்ச்சி உடையை அணிந்து கொண்டு கலக்கலாக துள்ளி குதித்து ஆட்டம் போடும் காட்சிகளை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.