90-ஸ் கிட்ஸ்களின் ஹீரோ 'ஜான் சீனா' வெளியிட்ட அறிவிப்பு - சோகத்தில் ரசிகர்கள்!

Wrestling United States of America World
By Jiyath Jul 07, 2024 06:51 AM GMT
Report

WWE போட்டிகளால் இருந்து ஓய்வு பெறுவதாக ஜான் சீனா அறிவித்துள்ளார்.

ஜான் சீனா

90-ஸ் கிட்ஸ்களால் இன்றுவரை மறக்க முடியாத ஒரு WWE மல்யுத்த வீரர் ஜான் சீனா. இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவர் களத்திற்குள் எண்ட்ரி கொடுக்கும் ஸ்டைலே மிகவும் பிரபலம்.

90-ஸ் கிட்ஸ்களின் ஹீரோ

ஜான் சீனா 16 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். மேலும், பல ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் WWE போட்டிகளால் இருந்து ஓய்வு பெறுவதாக ஜான் சீனா அறிவித்துள்ளார்.

ரோஹித் கேப்டன்சியில் மேலும் 2 ஐசிசி கோப்பைகள் - சொன்னது யார் தெரியுமா..?

ரோஹித் கேப்டன்சியில் மேலும் 2 ஐசிசி கோப்பைகள் - சொன்னது யார் தெரியுமா..?

கடைசி போட்டிகள் 

தற்போது 47 வயதாகும் ஜான் சீனா, 2025-ம் ஆண்டு நடைபெறவுள்ள ராயல் ரம்பிள், எலிமினேஷன் சேம்பர் மற்றும் ரெஸில்மேனியா 41-ல் போட்டியிடப் போவதாகவும், அந்த போட்டிகளோடு WWE போட்டிகளிலிருந்து ஓய்வு பெற போவதாகவும் தெரிவித்துள்ளார்.

90-ஸ் கிட்ஸ்களின் ஹீரோ

இந்த அறிவிப்பால் அதிர்ச்சியடைந்த அவரது ரசிகர்கள், தயவு செய்து உங்கள் முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் ஓய்வு பெற வேண்டாம் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.