ரோபோட் மூலமாக குழந்தை பெறும் புதிய தொழில்நுட்பம் - 9 மாதத்தில் டெலிவரி!
ரோபோட் மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ளும் ஒரு புதிய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
ரோபோட் மூலம் குழந்தை
சீனாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள், ரோபோட் மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ளும் ஒரு புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி உள்ளனர்.
இந்த ரோபோட்டோட வயித்துல கர்பப்பை மாதிரி ஒரு பையை வைத்து, அதுக்குள்ள ஒரு 'செயற்கையான அம்னியாடிக் திரவத்தை நிரப்பிடுவார்கள்.
புதிய தொழில்நுட்பம்
அதில் விந்தணுவையும், கருமுட்டையையும் சேர்த்து கருவை உருவாக்கி, கிட்டத்தட்ட 9 மாசங்கள் வரைக்கும் குழந்தையை வளர்ப்பார்கள்.
பின் ஒரு குழாய் மூலம் குழந்தைக்கு தேவையான எல்லா சத்துக்களையும் கொடுப்பார்கள். இந்த ரோபோட், கரு உருவாவதில் இருந்து,
பிரசவம் வரைக்கும் அனைத்தையும் கவனித்து கொள்ளும். ஒரு ரோபோட்டின் விலை கிட்டத்தட்ட 12 லட்ச ரூபாய் என கூறப்படுகிறது.