உலகிலேயே முதன்முதலாக மஞ்சள் நிற பென்குயின் கண்டுபிடிப்பு - அரியவகை புகைப்படம்

sea animal bird
By Jon Feb 26, 2021 12:19 PM GMT
Report

உலகிலேயே முதன்முறையாக முழுவதும் மஞ்சள் நிறத்தினாலான பென்குயின் கண்டுபிடிக்கப்பட்டு படும் பிடிக்கப்பட்டிருக்கிறது. அண்டார்க்டிக்கா அருகில் உள்ள தெற்கு ஜார்ஜியா கடல் பகுதியில் பறவைகள் ஆய்வாளர் ஒருவர் தனது ஆவணப்படத்தை எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு முழுவதும் மஞ்சள் நிறத்தினாலான பென்குயின் ஒன்றைக் கண்டுள்ளார்.

அதனுடன் வழக்கமான நிறத்தில் உள்ள எம்பரர் பென்குயின் ஒன்றும் உலா வருவதைக் கண்டார். அவர் இரண்டையும் புகைப்படம் எடுத்துள்ளார்.

ஏனைய உயிரினங்களில் அல்பினோ எனப்படும் வெள்ளை நிறமிகள் இருப்பதைப் போல முதன்முதலாக பென்குயினிலும் பார்க்கப்பட்டுள்ளதாக அவர் தனது சமூகவலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.


Gallery