சவுதி அரேபியாவில் பனிப்பொழிவு - அரிய நிகழ்வை உற்சாகத்துடன் கொண்டாடிய மக்கள் - வைரல் வீடியோ

Saudi Arabia world Snowfall viral-video
By Nandhini Jan 03, 2022 04:38 AM GMT
Report

பாலைவனத்துக்கும், கடும் வெப்பத்துக்கும் பெயர் பெற்ற சவுதி அரேபியாவில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள். 

சவூதி அரேபியாவின் வடமேற்கு நகரமான தபூக் நகரில் புத்தாண்டில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் பனிப்பொழிவு ஏற்பட்டபோது, மகிழ்ச்சியில் சவுதி ஆண்கள் பாரம்பரிய நடனம் ஆடுகிறார்கள். தபூக்கில் பனி பொழியும் காட்சிகள் இதற்கு முன்பும் காணப்பட்டாலும், பனிப்பொழிவில் இதுபோன்று இசைக்கு ஏற்ப பாரம்பரிய நடனம் ஆடுபவர்கள் மிகவும் அரிது. 

இதோ அந்த வீடியோ -