நல்ல நினைச்சது குத்தமாய்யா...? நாய்க்காக காரை நிறுத்திய ஓட்டுநருக்கு நடந்த விபரீதம்...!

Viral Video Accident World
By Nandhini Mar 07, 2023 02:06 PM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

நாய்க்காக காரை நிறுத்திய ஓட்டுநருக்கு நடந்த விபத்து குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நாய்க்காக காரை நிறுத்திய ஓட்டுநருக்கு நடந்த விபத்து

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில்,

நாய் ஒன்று சாலையைக் கடக்க முயற்சி செய்தது. அப்போது அங்கே வந்த கார் ஓட்டுநர், நாய் சாலையை கடப்பதற்காக காரை நிறுத்தினார். ஆனால், காரின் பின்னால் வந்த பைக் ஓட்டி மின்னல் வேகத்தில் பைக்கை ஓட்டி வந்து கார் மீது மோதி, காரை சேதப்படுத்தி, பலத்த காயமடைந்தார்.

தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் என்ன கொடுமை சார்... என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.   

world-viral-video-accident