துர்நாற்றம் வீசும் சாக்ஸை வாங்கி சுவைக்கும் வினோத மனிதன்! மாதம் இவ்வளவு விலை கொடுத்து வாங்கும் வித்திரம்
world-viral-news
By Nandhini
இந்த உலகில் பிறந்த பலருக்கும் சில வினோத பழக்கங்கள் இருக்கின்றன. அதை அவர்கள் எப்போதும் வெளிக்காட்டுவதில்லை. சிலர் வெளிப்படுத்திவிடுவார்கள்.
அந்த வகையில், இங்கிலாந்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் மக்கள் அணியும் துர்நாற்றம் வீசக்கூடிய சாக்ஸை வாங்குவதில் ஆர்வம் காட்டி வந்துக் கொண்டிருக்கிறார்.
33 வயதான அவர், மக்களிடமிருந்து அழுக்கான சாக்ஸை வாங்க ரூ. 20,000 ஆயிரம் செலவு செய்து மூட்டை மூட்டையாக சாக்ஸை வாங்கி செல்கிறார். அந்த சாக்ஸை எல்லாம் வாங்கி நுகர்ந்து பார்க்கும் வினோத பழக்கம் அவரிடம் இருக்கிறது.
அந்த சாக்ஸை அடிக்கடி வீட்டில் நுகர்ந்து பார்க்கவும், சில சமயங்களில் சுவைத்து பார்ப்பதாகவும் அவர் வெளிப்படையாகவே கூறியுள்ளார்.
