உலகிலேயே விலை உயர்ந்த பர்கர்! விலை எவ்வுளவு தெரியுமா? அப்படி என்ன இருக்கு அதுல?

world burger expansive
By Irumporai Jul 13, 2021 03:46 PM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

நெதர்லாந்தை சேர்ந்த சமையல் நிபுணர் ஒருவர் தயாரித்துள்ள பர்கர் உலகின் விலை உயர்ந்த பர்கராக கூறப்படுகிறது.

உலக அளவில் உள்ள முக்கியமான உணவு பொருட்களில் பீட்சா ,பர்கர் மிகவும் பிரபலமானது இந்த உணவு உலகம் முழுவதும் பல்வேறு வகைகளில் கிடைக்கிறது.

இந்நிலையில் நெதர்லாந்தை சேர்ந்த சமையல் நிபுணர் ராபர்ட் ஜான் டெ வின் என்பவர் தயாரித்துள்ள பர்கர் உலகின் விலை உயர்ந்த பர்கராக கூறப்படுகிறதுடெ டால்டன்ஸ் உணவகத்தில் இவர் தயாரிக்கும் இந்த பர்கரின் பெயர் தி கோல்டன் பாய். 5 ஆயிரம் ஈரோ இந்திய மதிப்பில் 4.5 லட்சம் மதிப்பாகும்.

உலகிலேயே விலை உயர்ந்த பர்கர்! விலை எவ்வுளவு தெரியுமா? அப்படி என்ன இருக்கு அதுல? | World Expansive Burger How Much The Price

இந்த பர்கரில் , உலகின் விலை உயர்ந்த காஃபி கொட்டையான கோபி லுவாக்கால் செய்யப்பட்ட பார்பெக்கு சாஸ், டாம் பெரிகோன் சாம்பெயினில் தயாரிக்கப்பட்ட பன் போன்றவை பயன்படுத்தப்படுவதோடு தங்க இழை சுருளால் சுற்றப்பட்டு இருக்குமாம்.

ஆனால் விலைதான் கொஞ்சம்  அதிகமாக இருக்கு.