ஓயாத மரண ஓலம்- அடுத்தடுத்து உயரும் பலி எண்ணிக்கை! நொடியில் நிகழ்ந்த பயங்கரம்
எத்தியோப்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவல் தொடர்ந்து அதிகரிக்கும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
எத்தியோப்பியா
தெற்கு எத்தியோப்பியாவின் கெஞ்சோ சாச்சா கோஸ்டி மாவட்டத்தில் கோபா மண்டலத்தில் கடந்த 21-ம் தேதி பெய்த கடும் மழையால் அந்த பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது.இந்த நிலச்சரிவில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.

நிலச்சரிவு
இதனை தொடர்த்து நேற்று நிலச்சரிவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 157 ஆக இருந்தது நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 229 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
மேலும் இந்த நிலச்சரிவில் சிக்கியவர்களில் 5 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டனர்.தொடர்ந்து அந்த பகுதியில் மிண்டுப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கோட்டாபய நியமித்த பட்டதாரிகளுக்கு அநீதி இழைக்கும் அநுர அரசு : குற்றம் சுமத்தும் பட்டதாரிகள் IBC Tamil
Viral Video: மீனுடன் வானில் பறந்த கழுகு... தட்டிப்பறிக்க வந்த பெலிகான் பறவை! கடைசியில் நடந்தது என்ன? Manithan