லண்டனில் 'கல்லறையில்' இருந்து வெளியே வந்த 'விரல்கள்’ - அலறி துடித்த நபரால் பரபரப்பு

world-coral-plant-dead-man-s-fingers
By Nandhini Nov 03, 2021 04:18 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

ஒரு நபர் காட்டு பகுதி வழியாகச் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, ​​கல்லறையின் மேலிருந்து இறந்த உடலின் விரல்கள் வெளியே வருவதை ஒருவர் கண்டார். பயத்தில் அலறி அடித்துக் கொண்டு ஓடியதாக டெய்லி ஸ்டார் நாளிதழில் செய்தி வெளியாகி இருக்கிறது.

பயத்தில் உறைந்து போன அந்த நபரால், தனது கால்களை நகர்த்த கூட முடியவில்லை. ஆனால், சுதாரித்து கொண்டு என்ன நடக்கிறது என கவனமாகப் பார்த்த பிறகு, அந்த நபருக்கு காரணம் தெரிந்தது.

உண்மையில், இறந்த மனிதனின் விரல்கள் என்று அவர் நினைத்தது அது கிடையாது. கல்லறையிலிருந்து வெளியே வந்தது இறந்தவரின் விரல்கள் அல்ல, ஆனால் இறந்த மனிதனின் விரல்கள் போல் தோன்றும் பவள செடி. அவை இறந்த மனிதனின் விரல்கள் போன்று தெரிந்துள்ளது. இறந்த மனிதனின் விரல்கள் போல் அவை இருந்ததால், தனியாக அந்த காட்டில் அவர் ரொம்ப பயந்து விட்டார்.

பவளச்செடி வளர்ந்த பிறகு, அதன் கிளைகள் தரையில் இருந்து கிழித்து வெளியே வரும். அப்போது, அவை மனித உடலின் விரல்கள் போல் இருக்கும். இந்த காரணத்திற்காக, இந்த பவளப்பாறை இறந்த மனிதனின் விரல்கள் (Dead Man's Fingers) என்று அழைக்கப்படுகிறது.

ஹாலோவீன் வார இறுதியில், பலரை பயமுறுத்த Dead Man's Fingers பவளத்தையும் பயன்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. ஹாலோவீன் (Halloween) தினம் அக்டோபர் 31 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதில் பயமுறுத்தும் வகையில் தோற்றமளிக்கும் வகையில் அலங்காரம் செய்து கொள்கின்றனர்.

லண்டனில்