70 ஆயிரம் ஆண்டுகள் பழமையான 'பேபி டினோசர்' கண்டுபிடிப்பு - அபூர்வ படம்

world baby-dinosaur
By Nandhini Dec 23, 2021 07:02 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

சீன தேசத்தில் அரிய வகை டைனோசரின் படிம முட்டைக்குள் 70 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பேபி டினோசர் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

இந்த உலகம் தோன்றி 450 கோடி ஆண்டுகளாகிறது. பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய உயிரினம் டைனோசரஸ். இன்றும் மக்களுக்கு ஆச்சர்யமூட்டும் விலங்காக அது கருதப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சீனாவில் அரியவகை டைனோசர்படொம முமட்டைக்குள் 79 ஆயிரம் ஆண்டுகள் பழமையான குட்டி டைனோசர் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதற்குப் பேபி யில்லியாங் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

70 ஆயிரம் ஆண்டுகள் பழமையான