இங்கிலாந்தில் வாரத்தில் 4 நாட்கள் மட்டும் வேலை - குஷியில் ஊழியர்கள்
By Nandhini
சமீபத்தில் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்களுக்கு மாதத்திற்கு 3 நாட்கள் மாதவிடாய் விடுமுறையை அளிக்க ஸ்பெயின் அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் மாதவிடாய் விடுமுறை அளிக்கும் முதல் ஐரோப்பிய நாடு என்ற பெருமையை ஸ்பெயின் பெற்றுள்ளது.
ஸ்பெயின் எடுத்த இந்த அறிவிப்பை உலக நாட்டு மக்கள் வரவேற்பு கொடுத்தனர்.
இந்நிலையில், இங்கிலாந்தில் 6 மாத காலத்திற்கு, வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே அலுவலகத்தில் வேலை செய்யலாம் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இது குறித்து 60 அலுவலகங்களிலிருந்து சுமார் 3000 ஊழியர்களை வைத்து ஆய்வை மேற்கொண்டுள்ளது.

கோட்டாபயவின் வீட்டில் பிள்ளையான் குழுவுடன் அசாத் மௌலானா! அம்பலப்படுத்திய சட்டமா அதிபர் திணைக்களம் IBC Tamil
சிறை காவலர்களின் தலைகள் மீது பெரிய கற்களால் தாக்கிய கைதிகள் : வெளிவரும் திடுக்கிடும் தகவல் IBC Tamil
ஆடைகளை களைத்து அடித்துக் கொல்லப்பட்ட சிறை அதிகாரி! நீர்கொழும்பு சம்பவத்தின் அதிர்ச்சி அறிக்கை IBC Tamil