1 மணிநேரம் மேல் வராத ஆம்புலன்ஸ் - வலியில் துடிதுடித்த பெண் உயிரிழப்பு!

Death Nilgiris
By Swetha Mar 15, 2024 05:13 AM GMT
Report

ஆம்புலன்ஸ் வராததால் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துடிதுடித்த பெண்

நீலகிரி மாவட்டம் கொளப்பள்ளி பகுதியை சேர்ந்த வேளாங்கண்ணி (43 வயது) என்ற பெண்ணுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

1 மணிநேரம் மேல் வராத ஆம்புலன்ஸ் - வலியில் துடிதுடித்த பெண் உயிரிழப்பு! | Women With Chest Pain Died As Ambulance Was Late

தொடர்ந்து, அவருக்கு நெஞ்சுவலி பற்றும் மூச்சுத்திணறல் அதிகரித்து கொண்டே இருந்ததால் உடனேயே அவரை பந்தலூர் பொதுமருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

முதலமைச்சர் குறித்து அவதூறு; ஈபிஎஸ், அண்ணாமலை மீது வழக்கு பதிவு - ஸ்டாலின் அதிரடி முடிவு!

முதலமைச்சர் குறித்து அவதூறு; ஈபிஎஸ், அண்ணாமலை மீது வழக்கு பதிவு - ஸ்டாலின் அதிரடி முடிவு!

அதிர்ச்சி சம்பவம்

இந்நிலையில், வழியால் துடித்துக்கொண்டு இருந்த வேளாங்கண்ணியை அழைத்து செல்ல ஆம்புலன்ஸை தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால், ஒரு மணிநேரத்திற்கு மேல் ஆகியும் வராததால் அப்பெண் உயிரிழந்தார்.

1 மணிநேரம் மேல் வராத ஆம்புலன்ஸ் - வலியில் துடிதுடித்த பெண் உயிரிழப்பு! | Women With Chest Pain Died As Ambulance Was Late

இதனையடுத்து, மருத்துவமனையில் உள்ள ஊழியர்களிடம், பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியுள்ளது.