2 காதலர்களுடன் இளம்பெண்ணுக்கு வளைகாப்பு - குழந்தைக்கு யார் தந்தை என குழப்பம்!
2 காதலர்களுடன் பெண் வளைகாப்பு கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
வளைகாப்பு
திருமணம், பிறந்தநாள், வேடிக்கை வீடியோக்கள் என தற்போது சமூக வலைதளங்களையே ஆக்கிரமித்துள்ளது. சில சுவாரசியமாகவும், சில வேடிக்கையாகவும், சில உணர்ச்சிவசப்படும் வகையிலும் இருப்பதுண்டு.

அவற்றை வைரலாக்குவதற்கும் தவறுவதில்லை. அதன் வரிசையில் ஒரு வளைகாப்பு வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ஒரு பெண்ணுடன் இரண்டு ஆண்கள் இருக்கிறார்கள்.
வைரல் சம்பவம்
மூவரும் மிகவும் ஜாலியாக நடனமாடுகிறார்கள். அந்த பெண் கருவுற்றிருக்கிறார். தன்னுடன் இருக்கும் இருவருடனும் உறவு வைத்திருக்கிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் குழந்தைக்கு யார் தந்தை என்பதில் அவருக்கு குழப்பம்.
அந்தப் பெண் இருவருடனும் டேட்டிங் செய்தது இரு ஆண்களுக்கும் தெரியும் என்று தெரிகிறது.
இது இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டது. இதற்கு பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan