மணமகனுக்கு முத்தமிட முயற்சித்த பெண் - மணமகள் செய்த செயல்

Viral Video Indonesia Marriage
By Sumathi Dec 29, 2025 05:46 PM GMT
Report

இந்தோனேசியாவில் நடைபெற்ற திருமண விழாவில் மணமகன்–மணப்பெண் மேடையில் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர்.

மணமகனுக்கு முத்தமிட முயற்சித்த பெண் - மணமகள் செய்த செயல் | Woman Tried To Kiss The Groom Indonesia

அப்போது மணமகனின் முன்னாள் காதலி மணமகனின் கையில் முத்தமிட முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த மணப்பெண்,

இந்தியர்களை அதிகம் வெளியேற்றிய நாடு எது தெரியுமா? அமெரிக்கா இல்ல..

இந்தியர்களை அதிகம் வெளியேற்றிய நாடு எது தெரியுமா? அமெரிக்கா இல்ல..

அந்த பெண்ணின் தலைமுடியைப் பிடித்து மேடையிலிருந்து கீழே தள்ளினார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.