20 வருஷமா, தினமும் பேயுடன் தகாத உறவு - மிரள வைக்கும் தகவல்களை கூறிய இளம்பெண்!
பெண் ஒருவர் தான் பேயுடன் தகாத உறவில் இருந்ததாக அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
பேயுடன் உறவு
கொலம்பியாவைச் சேர்ந்தவர் பாவோலா ஃப்ளோரெஸ் என்ற இளம்பெண். இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் அதிர்ச்சி காதல் கதை ஒன்றை பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

அதில், "இது பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அப்போது நான் சின்ன பெண். நான் படுத்துக் கொண்டிருந்த போது, எனது காலில் தொடங்கி மார்பு வரை யாரோ என்னைத் தொடுவது போல உணர்ந்தேன். அது விசித்திரமாக இருந்தது.
அதிர்ச்சி தகவல்
முதலில் எனக்குப் பயமாக இருந்தது. ஆனால், அதன் பிறகு பழகிவிட்டது. கடந்த 20 ஆண்டுகளாக பாலியல் உறவு கொண்டாலும் அதை நான் நேரில் பார்த்து இல்லை. நான் உணர்ந்துள்ளேன். ஒரு சமயம் அந்த பேய் என்னிடம் நேரில் வந்தது. அதன் முகத்தை நான் பார்த்தேன். கோரைப்பற்களுடன் மிகவும் கொடூரமாக இருந்தது.

அதை நேரில் பார்த்தவுடனேயே இனிமேல் அந்த உறவை முடித்துக் கொள்ள வேண்டும் என முடிவெடுத்தேன். அதன் பிறகு அந்த பேயுடன் உறவு கொள்வதை நிறுத்திவிட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த வீடியோ வைரலான நிலையில் பலதரப்பட்ட கருத்துகள் குவிந்த வண்ணம் உள்ளது. 
 
                     
                                                 
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    