நடிகர் விஜய் சேதுபதியை தீவிரமாக காதலிக்கும் பெண் - யார் தெரியுமா?

Vijay Sethupathi
By Thahir Apr 30, 2022 05:32 AM GMT
Report

நடிகர் விஜய் சேதுபதியின் தீவிர ரசிகையான பெண் ஒருவர் “ஐ லவ் யூ மாமா” என கூறி கையில் அவரின் புகைப்படத்தை பச்சை குத்தியுள்ள வீடியோ இணைய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. ஹீரோவாக மட்டுமின்றி வில்லன் கதாபாத்திரத்தில் தனது அசத்திய நடிப்பால் அசத்தி வருகிறார் விஜய் சேதுபதி.

தமிழ் மொழி மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம்,இந்தி என பல்வேறு மொழிகளிலும் தடம் பதித்து வருகிறார். நடிப்பு மட்டுமின்றி சேவை மனப்பான்மையுடன் அனைத்து தரப்பு மக்களின் ஆதரவை பெற்று வருகிறார்.

நடிகர் விஜய் சேதுபதியை தீவிரமாக காதலிக்கும் பெண் - யார் தெரியுமா? | Woman Seriously In Love With Actor Vijaysethupathi

மக்கள் செல்வன் என்று அழைக்கப்படும் அவர்,யாருக்கும் தெரியாமல் உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில் விஜய் சேதுபதியின் தீவிர ரசிகையான தேவி என்பவர் விஜய் சேதுபதியை மாமா என்று கூறி வருகிறார்.

நடிகர் விஜய் சேதுபதியை தீவிரமாக காதலிக்கும் பெண் - யார் தெரியுமா? | Woman Seriously In Love With Actor Vijaysethupathi

இவர் வட சென்னை மாவட்ட விஜய் சேதுபதி நற்பணி மன்றத்தின் மகளிரணி தலைவியாக இருந்து வருகிறார். விஜய் சேதுபதியை இந்த ஜென்மத்துல கிடைக்கல அடுத்த ஜென்மத்துல நான்தான் என் கண்கள் கலங்க உருக்கமாக பேசியுள்ளார்.

விஜய் சேதுபதியின் உருவத்தை தன் கையில் பச்சை குத்தியுள்ளார்.தேவி தனது பெயருக்கு பின்னால் சேதுபதி என்றும் சேர்த்துள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதியை தீவிரமாக காதலிக்கும் பெண் - யார் தெரியுமா? | Woman Seriously In Love With Actor Vijaysethupathi

மாமா என்றால் எனக்கு வெறி,அவர்தான் என் உயிர் என்றும் உருக்கமாக பேசியுள்ள தேவி,மக்கள் செல்வனை தங்களுக்கு தந்த பெற்றோருக்கும் அவர் மனைவிக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.