அடையாளம் தெரியாத அளவுக்கு மேக் அப் - பாஸ்போர்ட் படம் போல வரும் வரை துடைத்த பெண்!

Viral Video China Passport
By Sumathi Jun 04, 2025 07:16 AM GMT
Report

பெண் ஒருவரை பாஸ்போர்ட்டில் உள்ள முகத்தோடு அடையாளம் காண மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பாஸ்போர்ட்

விமான நிலையத்திற்கு வந்த பெண் ஒருவரை ஃபேஷியல் ரெகக்னிஷன் ஸ்கேனர், பாஸ்போர்ட்டில் உள்ள முகத்தோடு அடையாளம் காண மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அடையாளம் தெரியாத அளவுக்கு மேக் அப் - பாஸ்போர்ட் படம் போல வரும் வரை துடைத்த பெண்! | Woman Remove Makeup As Passport Photo Video

இதுதொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு பெண் வைப்ஸ் பயன்படுத்தி தன்னுடைய மேக்கப்பை அகற்றுகிறார். விமான நிலையத்தில் நடைபெற்ற சோதனையில் இருந்து மீண்டு வருவதற்கு அந்த பயணி தன்னுடைய மேக்கப் முழுவதையும் அகற்றினார்.

இனி பாஸ்போர்ட்டுக்கு இந்த சான்றிதழ் கட்டாயமில்லை - அவசியம் தெரிஞ்சுக்கோங்க

இனி பாஸ்போர்ட்டுக்கு இந்த சான்றிதழ் கட்டாயமில்லை - அவசியம் தெரிஞ்சுக்கோங்க

சங்கடத்தில் பெண்

இந்த வீடியோ தொடர்பாக பலரும் தங்களது கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். இந்த மாதிரியான நிகழ்வு நடப்பது இது முதன்முறை அல்ல.

அடையாளம் தெரியாத அளவுக்கு மேக் அப் - பாஸ்போர்ட் படம் போல வரும் வரை துடைத்த பெண்! | Woman Remove Makeup As Passport Photo Video

ஏற்கனவே ஜனைனா பிரேசர்ஸ் என்ற பிரேசில் மாடல் மற்றும் இன்ஃப்ளுயன்சர் இதே மாதிரியான ஒரு பிரச்சனையை எதிர்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.