ஒருநாள் உள்துறை அமைச்சராக பதவியேற்ற பெண்காவலர்: எங்கு தெரியுமா?
day
woman
one
menakshi
By Jon
மத்திய பிரதேச மாநிலத்தில் பெண் காவலர் ஒருவருக்கு , இன்று ஒரு நாள் மட்டும் உள் துறை அமைச்சர் பதவி வழங்கி மரியாதை செய்யப்பட்டுள்ளது. இன்று உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது, இந்த தினத்தை முன்னிட்டு பெண்காவலரான மீனட்சி வர்மா என்பவருக்குஇன்று ஒரு நாள் மட்டும் உள்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
மகளிர் தினம் எனபதால் காவலர் மீனாட்சிக்கு மத்திய பிரதேசத்தின் உள் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா கூறியுள்ளார்.