எனக்குள் நானே : தன்னைத் தானே திருமணம் செய்து விவாகரத்தும் பெற்ற பெண்

Viral Photos
By Irumporai Mar 12, 2023 06:07 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

ஒரு பெண் தன்னைத்தானே திருமணம் செய்து , 24 மணிநேரத்தில் அவரை விவாகாரத்து செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தன்னைத்தானே திருமணம்

25 வயதான சோஃபி என்ற பெண் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தன்னைத்தானே திருமணம் செய்து கொள்வதாக அறிவித்திருந்தார், மேலும் வெள்ளை நிற திருமண ஆடைகள் அணிந்து தலையில் மலர் கீரிடம் வைத்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டார். அவரது அவரது திருமணத்திற்காக அவரே திருமண கேக்கை தயார் செய்துள்ளார்.

எனக்குள் நானே : தன்னைத் தானே திருமணம் செய்து விவாகரத்தும் பெற்ற பெண் | Woman Married Herself Divorce In 24 Hours

24மணி நேரத்தில் விவாகரத்து

சோஃபி தனது பதிவில், இன்று என் வாழ்க்கையின் மிக மோசமான தருணங்களில் ஒன்று. இனி என்னால் இதை தாங்க முடியாது. என்று கூறியதோடு நான் ஒரு திருமண ஆடையை வாங்கி என்னை திருமணம் செய்து கொள்ள ஒரு திருமண கேக்கை தயார் செய்தேன் எனக் கூறியுள்ளார்.