ஒரே நேரத்தில் 7 ஆண்களுடன் தகாத உறவு - கையும் களவுமாக சிக்கிய ரோமானிய மாடலிங்

illegalrelationship Romania Marriedwoman romaniamodel
By Petchi Avudaiappan Apr 04, 2022 05:11 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

ஒரே நேரத்தில் 7 பேருடன் ஒரே நேரத்தில் உறவு வைத்திருந்த பெண் வேலையில் இருந்து நீக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ரோமானியா நாட்டைச் சேர்ந்த மாடல் நடிகையான எஸ்ஸாடா சின் என்பவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் இவர் சரியாக பணியாற்றவில்லை எனக் கூறி இவரது அலுவலக முதலாளி வேலையிலிருந்து நீக்கியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தான் டிஸ்மிஸ் செய்யப்பட்டதற்கான உண்மையான காரணத்தை தெரிந்துகொள்ளத் தனது சக ஊழியர்களிடம் பேசிய பொழுது தான் அதிர்ச்சிகரமான விஷயம் வெளிவந்துள்ளது.

அதாவது Dominatrix எனப்படும் உடலுறவின் போது பெண் ஆதிக்கம் செலுத்தும் முறையில் அதீத ஆர்வம் கொண்ட எஸ்ஸாடா சின் ஏற்கனவே திருமணமாகியிருந்த நிலையில் தன் கணவர் தவிர்த்து 6 பேருடன் தகாத உறவில் இருந்துள்ளார். இந்த தகவல் அலுவலக முதலாளிக்கு தெரிய வர  தன் நிறுவனத்தின் நற்பெயர் கெட்டுவிடும் எனப் பயந்து அவரை பணியில் இருந்து நீக்கியுள்ளார். 

ஆனால் கணவர் தவிர 6 பேருடன் உறவில் இருப்பது தன் கணவருக்குத் தெரியும் என்றும், அவரே அதை அனுமதிப்பதாகவும் எஸ்ஸாடா சின் தெரிவித்துள்ளது இணையவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.