கோவையை கலக்கும் Woman Bus Driver Sharmila

IBC Tamil Coimbatore
By Thahir Apr 08, 2023 03:52 AM GMT
Report

கோவையில் தனியார் பேருந்தை இயக்கி வரும் சர்மிளா என்ற இளம் பெண் இன்றைய இணையத்தின் பேசு பொருளாக மாறியிருக்கிறார்.

கோவையை கலக்கும் சர்மிளா 

கோவையை கலக்கும் Woman Bus Driver Sharmila | Woman Bus Driver Sharmila Story

பட்டப்படிப்பு முடித்து விட்டு பேருந்தை இயக்குவதற்கு காரணம் என்ன? ஒரு பெண்ணாக பேருந்தை இயக்க ஆர்வம் வந்தது எதனால் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் ஐபிசி தமிழுக்கு சிறப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

இதோ முழு பேட்டி;