ஒரு வாரத்தில் பெயரை மாற்ற வேண்டும் : வடகொரிய அதிபர் உத்தரவால் பொதுமக்கள் அதிர்ச்சி

North Korea Kim Jong Un
By Irumporai Feb 17, 2023 07:11 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

தனது மகளின் பெயரை யாரும் வைத்திருக்க கூடாது , அவ்வாறு வைத்திருந்தால் ஒரு வாரத்திற்குள் தங்களின் பெயரை மாற்ற வேண்டும் என வட கொரிய அதிபர் உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடகொரியா சர்வாதிகாரம்

வடகொரொயாவில் அதிபர் கிம் ஜான் உன் , தனது மக்களுக்கு அடிக்கடி புதிய உத்தரவுகளை பிறப்பிபார் , அது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் இந்த நிலையில் தனது மக்களுக்கு புதிய உத்தரவை பிறபித்துள்ளார் .

ஒரு வாரத்தில் பெயரை மாற்ற வேண்டும் : வடகொரிய அதிபர் உத்தரவால் பொதுமக்கள் அதிர்ச்சி | Within One Week Says North Korea President

அதன்படி கிம் ஜான் உன் அவர்களின் மகள் ஜூ ஏ என்ற பெயரால் அழைக்கப்பட்டு வருகிறார். இந்த நிலையில் தனது மகளின் பெயர் வேறு எந்த பெண்ணிற்கும் வைக்க கூடாது என்றும் அந்த பெயர் கொண்டவர்கள் ஒரு வாரத்தில் பெயரை மாற்ற வேண்டும் என்றும் வடகொரியா அரசு உத்தரவிட்டுள்ளது.

பெயரை மாற்ற வேண்டும்

ஏற்கனவே அந்நாட்டின் தலைவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களை பெயரை வைத்துக்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது வடகொரியா அதிபரின் மகளின் பெயரில் யாரும் இருக்கக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்திருப்பது