வாகனம் வாங்குபவர்களுக்கு ஆறுதல் : திரும்ப பெறப்பட்டது பம்பர் டூ பம்பர் இன்சூரன்ஸ்

withdraw tamilnadu bumperinsurance
By Irumporai Sep 14, 2021 07:16 AM GMT
Report

புதிய மோட்டர் வாகனங்களுக்கு பம்பர் டூ பம்பர் என்ற இன்சூரன்ஸ் செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வந்தது. ஆனாலும் வாகன விற்பனையாளர்களிடமும், வாடிக்கையாளர்களிடம் பெரிய குழப்பம் நிலவியதால் பம்பர் டூ பம்பர் 5 ஆண்டுகள் இன்சூரன்ஸ் விதியை தற்காலிகாக நிறுத்தி வைப்பதாக சென்னை உயர் நீதிமன்றம்.

வாகனம் வாங்குபவர்களுக்கு ஆறுதல் :  திரும்ப பெறப்பட்டது பம்பர் டூ பம்பர் இன்சூரன்ஸ் | Withdrawn Bumper To Bumper Insurance

இன்சூரன்ஸ் நிறுவனம் தொடர்ந்த மேல் முறையீட்டில் இந்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. இந்நிலையில் அந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்ற நிலையில் புதிய வாகனங்களுக்கு 5 ஆண்டு முழுமையான காப்பீடு கட்டாயம் என்ற உத்தரவை திரும்ப பெற்றது சென்னை உயர்நீதிமன்றம்.

தற்போதைய சூழலில் இந்த உத்தரவு உகந்ததாகவோ அமல்படுத்த சாத்தியமானதாகவோ இல்லை என்பதால் திரும்ப பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.