நேற்று ஒரு நாளில் மட்டும் மது விற்பனை எவ்வளவு தெரியுமா?
தமிழகத்தில் நேற்று ஒரு நாள் மட்டும் ரூ.160 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை மறுநாள் (ஏப்ரல்6) நடைபெற உள்ள நிலையில் இன்று முதல் 3 நாள்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது இதனால் நேற்று தமிழகம் முழுவதும் உள்ள மதுபான கடைகளில் கூட்டம் அலைமோதியது.
மது வாங்க நீண்ட நேரம் காத்திருந்த குடிமகன்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாமல் மது வாங்கி சென்றனர்.

நேற்று காலையில் கடை திறந்தவுடன் கூடிய கூட்டம் இரவுகடைமூடும்வரைகூட்டம்அலைமோதியது. தமிழகத்தில் நேற்று ஒரு நாள் மட்டும் ரூ.160 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் நேற்று ஒரு நாள் மட்டும் ரூ.160 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது இது வழக்கமான விற்பனையை விட 30 சதவீததம் அதிகம் என கூறப்படுகிறது.