என்ன சார் நம்பர் 1 : எங்களது இலக்கு இது மட்டும் தான் , மும்பை பயிற்சியாளர் கருத்து
எங்களது ஒரே இலக்கு இது மட்டும் தான்; கெத்தாக பேசிய மும்பை அணியின் பயிற்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டி
ரசிகர்களின் பெரும் ஆதரவோடு ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் தொடரில் இதுவரை 15 சீசன்கள் நிறைவடைந்துள்ளன. இந்த வருடத்திற்கான ஐபிஎல் தொடர் மார்ச் 31ம் தேதி துவங்கி மே மாத இறுதி வரை நடைபெற உள்ளது.

கோப்பைதான் எங்கள் கனவு
இந்த தொடரின் முதல் போட்டியில் தோனி தலமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியை எதிர்கொள்ள உள்ளது.
இந்தநிலையில், சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் மும்பை இந்தியன்ஸ் அணி குறித்து பல்வேறு விசயங்கள் பேசிய அந்த அணியின் பயிற்சியாளரான மார்க் பவுச்சர்
சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்பது மட்டுமே எனது ஒரே இலக்கு. 3வது இடத்தை பிடிப்பதற்கோ, நான்காவது இடத்தை பிடிப்பதற்கோ நாங்கள் விளையாடவில்லை, கோப்பையை வெல்வதற்காகவே விளையாடுகிறோம் என கூறியுள்ளார்
பல ஆண்டுகளுக்குப் பின் சிம்ம ராசியில் நிகழும் குரு-கேது சேர்க்கை: அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்! Manithan
பிச்சை எடு.. உன் கணவன் ஒரு புலி.... : நீதிமன்றத்தில் சந்தியா எக்னலிகொடவை மிரட்டிய ஞானசாரதேரர் IBC Tamil
நாளை நான் இருப்பேனா...? மறைவுக்கு சில நாட்களுக்கு முன் நானா படேகர் பேசிய வார்த்தைகள் வைரல்! Manithan