ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் தொடர் : ஜப்பானின் நவோமி ஒசாகா சாம்பியன் பட்டம்
cricket
football
champion
By Jon
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா சாம்பியன் பட்டம் வென்றார்.
மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் ஜெனிபர் பிராடியை (Jennifer Brady) எதிர்கொண்ட நவோமி ஒசாகா, 6க்கு 4, 6க்கு 3 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி, இரண்டாவது முறையாக ஆஸ்திரேலியன் ஒபன் சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார்.