ஜோதிடம்: 2026 தேர்தலில் யார் வெற்றி பெறப்போகிறார்? கிரகங்கள் யாருக்கு சாதகம்?

Astrology Numerology
By Sakthi Raj Mar 24, 2026 10:05 AM GMT
Report

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற இருக்கிறது,  இந்த முறை எந்த கட்சி வெற்றியை பெறுவார்கள் என்ற பல்வேறு குழப்பங்களும் ஆர்வமும் மக்களிடையே நிறைந்திருக்கிறது.

அது மட்டும் அல்லாமல் இந்த தேர்தலில் நடிகர் விஜய் புதிய கட்சி துவங்கி மக்கள் கவனத்தை பெற்று இருக்கிறார். அந்த வகையில் இந்த தேர்தல் நடக்க இருக்கின்ற தேதி எந்த தலைவருக்கு சாதகமாக இருக்கப்போகிறது?

எண் கணிதம் வாயிலாக எந்த அரசியல் தலைவருக்கு இந்த முறை அரசியல் சாதகமாக அமைய போகிறது என்று பல்வேறு தகவல்களை மற்றும் எண் கணிதம் கணிப்புகளையும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர்  டாக்டர் மஹாதன்ஷேகர் ராஜா அவர்கள்.

அதை பற்றி பார்ப்போம்.