அதை எப்படி சொல்றது வூஹான் லேப்ல .. சர்ச்சையை கிளப்பும் WHO நிபுணர்
உலகையே ஆட்டிப் படைத்து வருகிறது கொரோனா பெருந்தொற்று. சீனாவின் வூஹான் மாகாணத்தில் தான் உருவானதாக கூறப்படுகிறது இந்த நிலையில் அந்த சந்தைக்கு அருகில் உள்ள ஆய்வகத்தின் பாதுகாப்பு விஷயங்கள் தனக்கு கவலை கொடுப்பதாக உலக சுகாதார அமைப்பின் உயர்மட்ட நிபுணர் குழுவை சார்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்
உலக சுகாதார அமைப்பின் நிபுணரான பீட்டர் பென் எம்பரேக். ஆவணப்படம் ஒன்றில் உலக சுகாதார அமைப்பு சீனாவின் ஆய்வகத்திலிருந்து கொரோனா தொற்று பரவி இருக்க வாய்ப்பில்லை என சொல்லி இருந்த நிலையில் அந்த அமைப்பின் நிபுணராக இருக்கு பீட்டர் பென் எம்பரேக் கூறியுள்ளார்.
உலக சுகாதார அமைப்பு சீனாவின் ஆய்வகத்திலிருந்து கொரோனா தொற்று பரவி இருக்க வாய்ப்பில்லை என சொல்லி இருந்த நிலையில் அந்த அமைப்பின் நிபுணர் ஒருவர் அதற்கு முரணான கருத்தை சொல்லியுள்ளது சர்ச்சையை எழுப்பியுள்ளது.