கேள்வித் தாளில் தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட சாதி எது? - செமஸ்டர் தேர்வில் கேள்வியால் சர்ச்சை
Tamil nadu
By Nandhini
சர்ச்சை கேள்வி
சேலம் பெரியார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வில் 4 சாதி பிரிவுகளை குறிப்பிட்டு தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட சாதி? என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. தற்போது இது குறித்த செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் பலர் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர். செமஸ்டர் தேர்வில் தாழ்த்தப்பட்ட சாதி எது என்ற கேள்வியால் தற்போது சலசலப்பும், சர்ச்சையும் எழுந்துள்ளது.